Digital Marketing Services - மருதம் மக்கள் மன்றம்

Published on 2026/04/29
Published by Anonymous
Viewed by 31 people
#97
Check with seller

Description of item

மருதம் மக்கள் மன்றம் – பொன்னாப்பூர், 2021 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பொன்னாப்பூர் கிராமத்தில் சமூக நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட இளைஞர்கள் பு.திருநாவுக்கரசு மற்றும் இர.தர்மசீலன் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்டது.
“பாதையை தேடாதே, நீயே உருவாக்கு” என்ற உயர்ந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மன்றம் நிறுவப்பட்டது.
📍 Address:
385, தெற்கு தெரு,
பொன்னாப்பூர் மேல்பாதி,
ஒரத்தநாடு,
தஞ்சாவூர் – 614904

Location

Country
India
City
Tanjore

Review & feedback on மருதம் மக்கள் மன்றம்(0)

    Be first to review or feedback

    Add new review

    Post any questions you have or your experience with this item or seller. All comments are moderated
    Real name or Username
    Will not be published
    Review, feedback or question
    *
    This field is required
    Clear